குருஜி அவர்களை தொடர்பு கொள்ள
Cell : +91 8870 99 8888
+91 8681 99 8888
Off : 044 - 2435 8888
Whats App : +91 8428 99 8888
Whats App : +91 8428 99 8888
Email : adhithyaguruji@gmail.com
Blog : adhithyaguruji.blogspot.com
Web : www.adhithyaguruji.com
"ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜி"
எண்; 63, விஸ்வம் ப்ளாட்
பாலாஜி சிங் தெரு
சைதாபேட்டை
சென்னை - 15
"JOTHIDAKKALAI ARASU"
ADHITHYA GURUJI
No: 63, Viswam Flat,
Balaji Singh street,
Chennai - 15
Contact Us
Guruji I live in USA and desperately want to read the horoscope of my grand daughter ,daughter and my son.I can send the fees through my friend who lives in Inthira Nagar.I will be very gratful if you please let me know the fees for all three
ReplyDeleteஐயா குருஜி அவர்களுக்கு வணக்கம்!
ReplyDeleteநான் தங்களின் கட்டுரைகளையும் YouTube விடீயோக்களையும் விடாமல் பார்ப்பேன். என்னதான் எல்லாம் படித்தாலும் தங்களிடமிருந்து விடை கிடைத்தால்,
"எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு" என்பதற்கிணங்க ஊக்கம் மற்றும் தெளிவைக் கொடுக்கும்.
எனது மனைவியின் சகோதரருக்கு விவாகரத்து ஆகிவிட்டது. அவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறான். அவனுக்கு ஹீமோபிலியா உள்ளது. எங்காவது அடி போட்டுக்கொண்டால் ரத்தம் நிற்காமல் போய்க்கொண்டிருக்கும். தயவுகூர்ந்து அவனுடைய ஜாதகத்தை ஆராய்ந்து பதில் அளிக்குமாறு வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.
பிறந்த தேதி: 11 /11 / 2010
பிறந்த நேரம்: 9 :29 am
பிறந்த இடம்: சென்னை
ஐயா குருஜி அவர்களுக்கு வணக்கம்!
ReplyDeleteநான் தங்களின் YouTube விடீயோக்களையும், தங்களின் கட்டுரைகளையும் வாசிப்பது வழக்கம். நீங்கள் சனி ராகு சேர்க்கை பற்றி ஒரு வீடியோ பதிவில் மிகவும் விவரமாக கூறியிருக்கிறீர்கள். இருந்தாலும் ஒருவருடைய ஜாதகதில் ராகு எவ்வாறு இருக்கிறார் என்றும் பார்க்க வேண்டுமென கூறியிருக்கிறீர்கள்.
நாங்கள் தற்போது USA வில் இருப்பதாலும், வேலை பளு இருப்பதாலும் தங்களுடன் நேரடியாக தொடர்பு கொண்டு பேச இயலவில்லை. இருந்தாலும் தங்களின் பதில் வேண்டி இந்த கேள்வி.
எங்களுடைய மகளின் ஜாதகம் எவ்வாறு உள்ளது என்பது பற்றியும், அவளுடைய எதிர் காலம் பற்றியும் கூறுமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன். அவளின் ஜாதகத்தில், ராகு சனி இணைந்து 7 ம் இடமான சுக்ரன் வீட்டில் அமைத்திருப்பதும், சனி சுக்ரன் பரிவர்த்தனை ஆவதாலும், குருவின் 5 ம் பார்வை 7 ம் இடத்திற்கு கிடைப்பதாலும் மற்றும் ராகு சுய சாரம் வாங்கி இருப்பதாலும், அது நன்றாக அமையுமென நினைக்கிறேன். அவளின் ஜாதகத்தில் சிவா ராஜ யோகம் என்பது வலுவாக உள்ளதா என்றும் கூறுங்கள்.
மற்றும் அவளின் படிப்பு வெளி நாட்டிலேயே அமையுமா என்பது பற்றியும் கூற விண்ணப்பிக்கிறேன். தங்களின் பதிலை வேண்டி காத்திருக்கும் உங்கள் மானசீக சீடன்.
பெயர்: மீரா
பிறந்த தேதி: 16 Dec 2013
பிறந்த நேரம்: 3 :31 pm
பிறந்த இடம்: Chennai
I am very irritating for my current job
ReplyDeleteI don't like to work current industry
When shall I get a new job
Name:sankaralingam
DoB:26april 1986
Time:09.19 PM
Rasi: viruchigam
Anusham natchatthiram
Viruchigam lakkanam
வணக்கம் ஐயா என் பெயர் இரவீந்திரன் எனது அண்ணாவுக்கு திருமணம் எப்போது நடைபெறும் அவருடைய ஜாதக விவரம் பின்வருமாறு:
ReplyDeleteபிறந்த தேதி 03-08-1974
பிறந்த நேரம்: 1:00 am
பிறந்த இடம்: செங்கல்பட்டு
மகர ராசி திருவோண நட்சத்திரம்
ரிஷப லக்னம்
நன்றி
Guruji Vanakkam 23.07.1994, 11.56 A.M, Coimbatore. Marriage prediction About life partner. About Guru dhasa please. Marks for my Horoscope?
ReplyDeleteவக்கிரம் பெற்ற உச்ச குரு கேதுவுடன் இணைந்து உச்ச சுக்கிரனை பார்த்தால் என்ன பலன் ?
ReplyDelete